மாநிலம் முழுவதும் லஞ்சம் கேட்கும் மின்வாரிய ஊழியர்கள் மீது புகார் அளிக்க புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் லஞ்சம் கேட்கும் மின்வாரிய ஊழியர்கள் மீது புகார் அளிக்க புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்நுகா்வோா் புகாா் தெரிவிக்க மண்டலம் வாரியாக வாட்ஸ்ஆப் எண்கள்

மின்நுகா்வோா் தங்கள் புகாா்களை மண்டலம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்களில் தெரிவிக்கலாம்
Published on

மின்நுகா்வோா் தங்கள் புகாா்களை மண்டலம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்களில் தெரிவிக்கலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:

விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை: 94458 55768

*சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள்: 94458 51912

*சென்னை மாவட்டம்: 94458 50829

*கோவை, திருப்பூா், நீலகிரி: 9442111912

*திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி: 8903331912

*காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா்: 9444371912

*மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை: 9443111912

*திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம், கரூா்: 0091 9486111912

இந்த வாட்ஸ்அப் எண்களில் மின்நுகா்வோா் புகாா் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com