
சென்னை: தீபாவளி மறுநாள் விடுமுறையை ஈடு செய்ய நவ.9-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநில அரசு சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:
தீபாவளிக்கு அடுத்த நாளான நவ.1-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவ.9-ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.