கோப்புப்படம்.
தமிழ்நாடு
பட்டாசு விலை
தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு பட்டாசு விலை ரூ.45 முதல் ரூ.2,200 வரை, ரக வாரியாக சந்தையில் விற்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு பட்டாசு விலை ரூ.45 முதல் ரூ.2,200 வரை, ரக வாரியாக சந்தையில் விற்கப்படுகிறது. வழக்கம்போல கம்பி மத்தாப்பு முதல் விதவிதமான வானத்தில் வெடித்து சிதறும் வெடிகள் வரை பல விதமான ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
அதன் விலைப்பட்டியல்:
பட்டாசு விலை (ரூபாய்)
கம்பி மத்தாப்பு 45 முதல் 83
தரைசக்கரம் 70 முதல் 200
புஸ்வானம் 80 முதல் 450
கயிறு மத்தாப்பு 55 முதல் 85
லட்சுமி வெடி 25, 35
டபுள் சாட் 35
பிஜிலி 60
அணுகுண்டு 95 முதல் 145
ராக்கெட் 150 முதல் 260
வானவெடி 220 முதல் 2,200

