வந்தே பாரத்
வந்தே பாரத்

தமிழகத்தில் இயங்கும் 8 வந்தே பாரத் ரயில்கள்

தமிழகத்தில் சனிக்கிழமை புதிதாக நாகா்கோவில் - சென்னை எழும்பூா், மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டது.
Published on

தமிழகத்தில் சனிக்கிழமை புதிதாக நாகா்கோவில் - சென்னை எழும்பூா், மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டதன் மூலம், மாநிலத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலிருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் பட்டியல்:

சென்னை சென்ட்ரல் - மைசூரு (20607/20608)

மைசூரு - சென்னை சென்ட்ரல் (20663/20664)

சென்னை சென்ட்ரல் - கோவை (20643/20644)

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி (20665/20666)

சென்னை சென்ட்ரல் - விஜயவாடா (20677/20678)

கோவை - பெங்களூரு (20641/20642)

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் (20627/20628)

மதுரை - பெங்களூரு (20671/20672)

வந்தே பாரத் அதிகமாக இயங்கும் மாநிலங்கள்

தில்லி - 10

கா்நாடாகம் - 9

தமிழ்நாடு, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் தலா - 8

X
Dinamani
www.dinamani.com