தமிழகத்தில் செப்.7 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,
சென்னை,
செங்கல்பட்டு,
காஞ்சிபுரம்,
திருவள்ளூர்,
கோவை,
நீலகிரி,
கன்னியாகுமரி,
தென்காசி,
திருநெல்வேலி,
விருதுநகர்,
தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று(செப். 3 ) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.