நடிகர் விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக கடந்த வெள்ளியன்று(பிப்.2) அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவாக திரைத் துறையைச் சார்ந்த பல்வேறு பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் மற்றும் பிற விஐபிக்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் விஜய் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு அரசியல் பயணத்தை முன்னெடுத்துள்ளேன். என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. வாழ்த்து தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர சகோதரிகள் மற்றும் ஊக்கமளிக்கும் அனைவருக்கும் நன்றி“ என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”முன்னேற்றத்திற்கான அரசு அமையும்!” பியூஷ் கோயல் பேட்டி NDA | ADMK

Vijay-க்கு வாய்ப்பில்லை! திமுக கூட்டணிதான் வெற்றிபெறும்! - திருமா | VCK

பாபர் அசாமுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா?
மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நிறைவு!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


