
கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கல்விக் கடனுக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், தமிழகத்தில் உயர்கல்விப் பயிலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கும் கடன் உச்சவரம்பு உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஆபத்து!
ரூ.1 லட்சம் வரை பிணையம் இன்றி வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் அளிக்கப்படும் கடனுக்குப் பிணையம் பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.