டாஸ்மாக் கடைகளால் அதிகரிக்கும் அத்துமீறல்கள்!
சென்னையில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களின் வாகனங்களால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதைப் பற்றி...

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.









