
தமிழகமெங்கிலும் கிருஷ்ண ஜெயந்தி நாளான இன்று(ஆக. 16) பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இரவு 10 மணி வரை
ராணிப்பேட்டை
திருவண்ணாமலை
விழுப்புரம்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
நீலகிரி
ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னனுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை அய்வு மையம் தரப்பிலிருந்து இன்று மாலை வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
தருமபுரி
கள்ளக்குறிச்சி
கடலூர்
கோயம்புத்தூர்
தேனி
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
புதுச்சேரி
ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னனுடன் கூடிய லேசானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை
திருவள்ளூர்
ஈரோடு
சேலம்
திண்டுக்கல்
திருப்பூர்
ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.