வினித் தேவ் வான்கடே
தமிழ்நாடு
டிஜிபி வினித் தேவ் வான்கடே பணியிட மாற்றம்!
தமிழக காவல் துறையின் தலைமையிட டிஜிபியாக இருந்த வினித் தேவ் வான்கடே ஞாயிற்றுக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
தமிழக காவல் துறையின் தலைமையிட டிஜிபியாக இருந்த வினித் தேவ் வான்கடே ஞாயிற்றுக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
காவல் துறையின் தலைமையிட டிஜிபியாக இருந்த வினித் தேவ் வான்கடேவை, அந்தப் பதவியில் இருந்து காவல் துறையின் வீட்டு வசதி வாரிய டிஜிபியாக பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
ஓரிரு நாளில் புதிய பொறுப்பை வினித் தேவ் வான்கடே ஏற்பாா் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.