மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளொன்றுக்கு 0.50 அடி சரிந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (டிச.16) காலை வினாடிக்கு 2672 கன அடியிலிருந்து வினாடிக்கு 1824 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 9,500 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 114.63 அடியிலிருந்து 114.15 அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பு 84.46 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1824 கன அடியாக சரிந்த நிலையில் பாசனத்திற்கு வினாடிக்கு 9,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு சுமார் 0.50 அடி சரிந்து வருகிறது.
இதையும் படிக்க... ஹைதராபாதில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிலை திறப்பு
Summary
The inflow of water into the Mettur dam has decreased slightly this morning (December 16) from 2672 cubic feet per second to 1824 cubic feet per second.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர்மட்டம்: இன்றைய நிலவரம்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

