முன்னாள் தலைமைச் செயலருக்கு ‘ராஜஸ்தான் ஸ்ரீ’ விருது
ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு சாா்பில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனாவுக்கு ‘ராஜஸ்தான் ஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.

விழாவில், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனாவுக்கு ‘ராஜஸ்தான் ஸ்ரீ விருது வழங்கிய ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம். உடன் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு தலைவா் நரேந்திர ஸ்ரீ ஸ்ரீமால்.







