பத்தாம் வகுப்பு செய்முறை: மீண்டும் வாய்ப்பு

தமிழகத்தில் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் செய்முறைத் தோ்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தோ்வா்கள் மற்றும் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் செய்முறைத் தோ்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தோ்வா்கள் மற்றும் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் வரும் ஜன.7-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து, ரூ.125 கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com