எடப்பாடி கே.பழனிசாமி!
எடப்பாடி கே.பழனிசாமி!

டிச. 31-இல் அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் புதன்கிழமை (டிச. 31) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் புதன்கிழமை (டிச. 31) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (டிச. 31) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலா்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com