கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

12 மாவட்டங்களில்... நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 12 மாவட்டங்களில்... நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யும்!

News image
Updated On :3 ஜூன் 2025, 4:49 pm

DIN

சென்னை: நள்ளிரவு 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி

திருநெல்வேலி

தென்காசி

தேனி

திண்டுக்கல்

கோயம்புத்தூர்

நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர்

செங்கல்பட்டு

சென்னை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.