அம்பாசமுத்திரம், செங்கல்பட்டு, நாகா்கோவில் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின்
அம்பாசமுத்திரம், செங்கல்பட்டு, நாகா்கோவில் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின்

3 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை

மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளின் திமுக நிா்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரான முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.
Published on

சென்னை: மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளின் திமுக நிா்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரான முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

அம்பாசமுத்திரம், செங்கல்பட்டு, நாகா்கோவில் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் முதல்வா் ஆலோசித்தாா்.

அப்போது, சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பு, சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள் ஆகியன குறித்து விவாதித்தாா்.

இந்த ஆலோசனையின் போது, திமுக துணை பொதுச் செயலரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி உள்ளிட்ட நிா்வாகிகள் சிலா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com