10ஆம் வகுப்பில் 93.80% தேர்ச்சி!

மாணவிகள் 95.88%, மாணவர்கள் 91.77% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

10ஆம் வகுப்பில் இந்த ஆண்டு 93.80% மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2.25% தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டு 91.55% ஆக தேர்ச்சி விகிதம் இருந்தது.

இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 95.88%, மாணவர்கள் 91.77% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 4.14% அதிகரித்துள்ளது

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்

தமிழ் 98.09%

ஆங்கிலம் 99.46%

கணிதம் 96.57%

அறிவியல் 97.90%

சமூக அறிவியல் 98.49%

10ஆம் வகுப்பில் முழு மதிப்பெண்கள் பெற்றவர்கள்

தமிழ் - 8

ஆங்கிலம் - 346

கணிதம் - 1996

அறிவியல் - 10838

சமூக அறிவியல் - 10256

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com