அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஆரணி எம்.எல்.ஏ.வான சேவூர் எஸ். ராமச்சந்திரன் வீட்டில் 2 மணிநேரத்துக்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
ஆரணி எம்.எல்.ஏ. சேவூர் எஸ். ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆரணி எம்.எல்.ஏ. சேவூர் எஸ். ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வான சேவூர் எஸ். ராமச்சந்திரன் வீட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அவரது மகன்களான விஜய்குமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம்X | Sevoor S Ramachandran

சேவூர் ராமச்சந்திரன், அதிமுக ஆட்சியின்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக (2016 - 2021) பதவி வகித்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com