ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு: இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார்.

அமைச்சர் சக்கரபாணி - எடப்பாடி பழனிசாமி







