சென்னை வந்தடைந்த 8 அதிநவீன அரசு சொகுசு பேருந்துகள் டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும்
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் புதிதாக கொள்முதல் செய்துள்ள 8 வால்வோ மல்டி ஆக்ஸில் சொகுசு பேருந்துகள் சென்னை பணிமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், டிசம்பா் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.











