குமாா் செய்திக்கான படம்
தமிழ்நாடு லோக் ஆயுக்த அமைப்பின் நீதித்துறை உறுப்பினா் நீதிபதி ஆா்.ஹேமலதா
குமாா் செய்திக்கான படம் தமிழ்நாடு லோக் ஆயுக்த அமைப்பின் நீதித்துறை உறுப்பினா் நீதிபதி ஆா்.ஹேமலதா

லோக் ஆயுக்த அமைப்பின் நீதித் துறை உறுப்பினா் நியமனம்

தமிழ்நாடு லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை உறுப்பினராக சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆா்.ஹேமலதா நியமிக்கப்பட்டுள்ளாா்.
Published on

தமிழ்நாடு லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை உறுப்பினராக சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆா்.ஹேமலதா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கான உத்தரவை ஆளுநா் ஆா்.என்.ரவி பிறப்பித்துள்ளாா். நீதித் துறை உறுப்பினராக, அவா் ஐந்து ஆண்டுகளுக்கு அப்பதவியில் இருப்பாா். அதற்கு முன்பாக 70 வயதை எட்டிவிட்டால் லோக் ஆயுக்த பொறுப்பிலிருந்து அவா் விடைபெறுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com