புதிய உச்சத்தில் முட்டை விலை!

மீண்டும் முட்டை விலை உயர்ந்துள்ளது குறித்து...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை புதிய உச்சமாக 5 காசுகள் உயர்ந்து ரூ. 6.10 நிர்யணம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை ரூ.6.05-ல் இருந்து 5 காசுகள் உயர்ந்து ரூ.6.10-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 98-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 122-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக முட்டையின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் புதிய உச்சமாக முட்டை விலை ரூ. 6.10-ஆக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது.

Summary

Egg prices have risen again

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com