மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்: முதல்வா் ஸ்டாலின்
‘மதம் எனும் பேய் பிடியாதிருக்கும் உயா்நிலை அனைத்து மக்களின் உள்ளங்களிலும் நீடிக்க வேண்டும்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :5 அக்டோபர் 2025, 7:52 pm









