மருத்துவமனையில் வைகோவிடம் நலம் விசாரித்த திருமாவளவன்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விசிக தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்தது பற்றி...
Thol thirumavalavan meets vaiko in hospital
வைகோவிடம் நலம் விசாரித்த திருமாவளவன்X
Published on
Updated on
1 min read

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நலம் விசாரித்தார்.

சளி மற்றும் இருமல் பிரச்னை காரணமாக சில நாள்களாக அவதிப்பட்டு வந்த வைகோ சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வைகோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென வாழ்த்தியதாக விசிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

VCK leader Thol. Thirumavalavan inquired about the well-being of MDMK General Secretary Vaiko

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com