விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்...

News image
- Center-Center-Kochi
Updated On :19 அக்டோபர் 2025, 9:55 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று(அக். 19) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று(அக். 19) கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

நீலகிரி

கோயம்புத்தூர்,

திருப்பூர்,

ஈரோடு,

தேனி,

விருதுநகர்,

ராமநாதபுரம்,

தூத்துக்குடி,

தென்காசி,

திருநெல்வேலி,

கன்னியாகுமரி

அக். 20 திங்கள்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

நீலகிரி

கோயம்புத்தூர்,

திருப்பூர்,

ஈரோடு,

திண்டுக்கல்,

தேனி,

மதுரை,

விருதுநகர்,

ராமநாதபுரம்,

சிவகங்கை,

புதுக்கோட்டை,

தஞ்சாவூர்,

திருவாரூர்,

நாகப்பட்டினம்,

மயிலாடுதுறை,

கடலூர்,

விழுப்புரம்,

செங்கல்பட்டு,

புதுச்சேரி,

காரைக்கால்,

அக். 21 செவ்வாய்க்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

திருவள்ளூர்,

சென்னை,

செங்கல்பட்டு

விழுப்புரம்

கடலூர்

நாகப்பட்டினம்,

மயிலாடுதுறை

தஞ்சாவூர்

திருவாரூர்

புதுக்கோட்டை

ராமநாதபுரம்,

சிவகங்கை

புதுச்சேரி,

காரைக்கால்

அக். 22 புதன்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

திருவள்ளூர்,

சென்னை,

செங்கல்பட்டு

காஞ்சிபுரம்

விழுப்புரம்

ராணிப்பேட்டை,

திருப்பத்தூர்,

வேலூர்,

திருவண்ணாமலை,

கள்ளக்குறிச்சி,

கடலூர்

மயிலாடுதுறை

நாகப்பட்டினம்,

திருவாரூர்

தஞ்சாவூர்

புதுக்கோட்டை

புதுச்சேரி,

காரைக்கால்

அக். 23 கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

கிருஷ்ணகிரி,

தருமபுரி,

திருப்பத்தூர்,

திருவண்ணாமலை,

விழுப்புரம்

புதுச்சேரி

அக். 24 கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

திருவள்ளூர்,

சென்னை,

காஞ்சிபுரம்,

ராணிப்பேட்டை,

திருவண்ணாமலை,

தருமபுரி,

ஈரோடு,

நீலகிரி,

கோயம்புத்தூர்,

தேனி,

திண்டுக்கல்,

தென்காசி

அக். 25 கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

கோயம்புத்தூர்,

ஈரோடு,

கிருஷ்ணகிரி,

தருமபுரி,

சேலம் ஆகிய மாவட்டங்களின் மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதிகள்

மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

அக். 23-இல்

வேலூர்

ராணிப்பேட்டை

திருவள்ளூர்,

சென்னை,

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

அக். 24-இல்

வேலூர்,

திருப்பத்தூர்,

கிருஷ்ணகிரி

அக். 25-இல்

நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

summary

Weather forecast/warning for the next 7 days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.