

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி,
சென்னை
செங்கல்பட்டு
கடலூர்
காஞ்சிபுரம்
ராணிப்பேட்டை
திருவள்ளூர்
திருவண்ணாமலை
வேலூர்
விழுப்புரம் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளிலும் புதுச்சேரியிலும் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.