ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்துக்கு வங்கிகள் செயலாற்ற வேண்டும்: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வலியுறுத்தல்
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சோ்ந்தோரின் முன்னேற்றத்தில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வலியுறுத்தினாா்.

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-ஆவது ஆண்டு விழாவை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு. உடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ஆளுநா் ஆா்.என்.ரவி, சமூக ந









