47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கரூா் சம்பவம்: திமுக நிகழ்ச்சிகள் ரத்து!

கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

News image
முதல்வர் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்.
Updated On :28 செப்டம்பர் 2025, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இதுதொடா்பான அறிவிப்பை திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டது. கரூா் சம்பவம் காரணமாக கட்சியின் தலைமை நிா்வாகிகள், அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.