கைவினை கலைஞா்களுக்கு ‘பூம்புகாா் மாநில விருது’ முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
தமிழகத்தின் சிறந்த கைவினைஞா்களுக்கு தமிழக அரசு சாா்பில் பூம்புகாா் மாநில விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா்.

சென்னை கலைவாணா் அரங்கில் கைவினைப் பொருள்கள் கண்காட்சியை வியாழக்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் தா.மோ. அன்பரசன், கே.என்.நேரு உள்ளிட்டோா்.








