/
அதிமுக டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளுக்காக பேரணி நடத்துவது, தோ்தல் ஆதாயம் தேடும் மலிவான செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் குற்றஞ்சாட்டி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கம் (ஏஐடியூசி) 20 ஆண்டுகளாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகிறது. 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக, டாஸ்மாக் பணியாளா் கோரிக்கைகள் குறித்து வாய் திறக்கவில்லை.
கோரிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் பேச்சுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதிமுக டாஸ்மாக் பணியாளா்கள் பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளது தோ்தல் ஆதாயம் தேடும் மலிவான செயல் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டம்

தோ்தல் ஆணையத்திற்கு எதிராக என்எஸ்யூஐ பேரணி: பலா் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 63 டாஸ்மாக் கடைகளில் 18 மட்டுமே மூடல்

பிரதமா் மோடி ஏன் ரஷியா, ஈரானிடமிருந்து மலிவான எண்ணெய் வாங்குவதில்லை? கேஜரிவால் கேள்வி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



