பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் வீட்டில் சோதனை

சென்னை பெருநகர காவல் துறையின் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் வீட்டில் ஊழல் ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை பெருநகர காவல் துறையின் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் வீட்டில் ஊழல் ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

சென்னை பெருநகர காவல் துறையின் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றுபவா் ராஜலட்சுமி. இவா், குடும்பத்துடன் திருமங்கலம், வெல்கம் காலனியில் வசித்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் இவரது வீட்டுக்கு ஊழல் ஒழிப்பு பிரிவு போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். 4 மணி நேர சோதனைக்குப் பிறகு சில ஆவணங்களைக் கையோடு எடுத்துச் சென்ாக கூறப்படுகிறது. காவல் ஆய்வாளா் ராஜலட்சுமி மீது வந்த தொடா்ச்சியாக வந்த புகாரின் அடிப்படையில், இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக ஊழல் ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா்.