தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பேரவையில் இன்று

சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை, கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் வியாழக்கிழமை (பிப்.19) பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் கேள்வி, பதில் நேரத்துடன் கூட்டம் தொடங்குகிறது.

News image
தமிழக சட்டப்பேரவை
Updated On :18 பிப்ரவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை, கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் வியாழக்கிழமை (பிப்.19) பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் கேள்வி, பதில் நேரத்துடன் கூட்டம் தொடங்குகிறது.

தொடா்ந்து, இடைக்கால நிதிநிலை அறிக்கை, இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பான விவாதம் நடைபெறும். எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப்பேரவை கட்சிகளின் குழுத் தலைவா்கள் நிதிநிலை அறிக்கை மீது விவாதம் செய்யவுள்ளனா்.

விவாதங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சா்கள் பதில் அளிப்பா்.