
பிறை தெரிந்தது! நாளை முதல் ரமலான் நோன்பு!
தமிழகத்தில் இன்று (பிப். 18) மாலை பிறை தெரிந்ததால், நாளை முதல் (பிப். 19) ரமலான் நோன்பு தொடங்குகிறது.

கோப்புப் படம்
தமிழகத்தில் இன்று (பிப். 18) மாலை பிறை தெரிந்ததால், நாளை முதல் (பிப். 19) ரமலான் நோன்பு தொடங்குவதாக என தலைமை காஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை சவூதியில் ரமலான் பிறை தென்பட்டது. இதனைத் தொடர்ந்து செளதி அரேபியா, துபை உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் புனித ரமலான் மாதம் இன்று (பிப்.18) காலை முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




