நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தாம்பரம், விருத்தாசலம் வட்டாட்சியா்களுக்கு அபராதம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தாம்பரம் வட்டார வளா்ச்சி அலுவலா், தாம்பரம் மற்றும் விருத்தாசலம் வட்டாட்சியா்களுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.









