மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது தொடர்பாக...
மேட்டூர் அணை
மேட்டூர் அணை கோப்புப் படம்
Updated on
1 min read

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(ஜன. 4) காலை நிலவரப்படி, விநாடிக்கு 233 கன அடியிலிருந்து 130 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 11,000 கன அடியாக வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருக்கிறது.

இதனால், மேட்டூர் அணை நீர்மட்டம் 102.56 அடியிலிருந்து 101.81அடியாக குறைந்துள்ளது.

நீர் இருப்பு 67.20 டிஎம்சியாக உள்ளது.

Summary

The amount of water flowing into the Mettur dam has decreased.

image-fallback
ஒகேனக்கல் அருவி பாறைகள் மீது ஏறி புகைப்படம் எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்! காவல் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com