ஆயுத பூஜை: முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!
ஆயுத பூஜையையொட்டி பயணிகள் வசதிக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது குறித்து...

கோப்புப் படம்
ஆயுத பூஜையையொட்டி பயணிகள் வசதிக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
ஆயுதபூஜை விடுமுறைக்காக திருச்சி - சென்னை எழும்பூர் - இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
திருச்சியில் இன்றிரவு 10.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை (அக். 20) காலை 7 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
மேலும், தாம்பரம் - செங்கோட்டை இடையே இன்றும், செங்கோட்டை - தாம்பரம் இடையே நாளையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதேபோன்று சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே இன்றும், கொல்லம் - சென்னை சென்ட்ரல் இடையே நாளையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. தாம்பரம் - திருநெல்வேலி இடையேயும் நாளை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
Summary
Ayudha Pooja Special trains without reservations will operate
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



