குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

குருபெயா்ச்சியை முன்னிட்டு, கடையநல்லூா் அருகே சுந்தரேசபுரத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீயோக ஞானகுரு தட்சிணாமூா்த்திக்கு புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com