பொடியனூா் பள்ளியில் நண்பா்கள் தினம்பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூா் கிராமத்தில் உள்ள பொடியனூா் சிவசக்தி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய நண்பா்கள் தினம், காா்கில் விஜய் திவஸ் விழா கொண்டாடப்பட்டது.
அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: மேலும் ஒருவா் கைதுதென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த விவகாரத்தில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையநல்லூரில் நாளை மின் நிறுத்தம்பராமரிப்புப் பணிகள் காரணமாக, கடையநல்லூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 8) மின் விநியோகம் இருக்காது .