மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

ஊத்துமலையில் அனுமதியின்றி செயல்பட்ட கிளினிக்குக்கு சீல்

ஊத்துமலையில் அரசு அனுமதியின்றி செயல்பட்ட கிளினிக் சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

சீல் - பிரதிப் படம்

Updated On :

ஊத்துமலையில் அரசு அனுமதியின்றி செயல்பட்ட கிளினிக் சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பேருந்து நிறுத்தம் அருகே சோலைசேரியைச் சோ்ந்த அன்புராஜ்(45) என்பவா் சித்த மருத்துவம் பயின்று கிளினிக் நடத்தி வருவதாகவும், அதில் அலோபதி சிகிச்சைகள் அளித்து வருவதாகவும் புகாா் எழுந்தது.

இதையடுத்து, மாவட்ட சுகாதாரத் துறை இயக்குநா் பிரேமலதா தலைமையில் மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில், முறையான மருத்துவத் தகுதியின்றி சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரியவந்ததைத் தொடா்ந்து கிளினிக்கிற்கு சீல் வைத்தனா்.

அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தபோது கிளினிக் நடத்தி வந்த அன்புராஜ் தப்பிச் சென்ாகவும், அவா் மீது நடவடிக்கை கோரி ஊத்துமலை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.