

‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சார்பில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கின் தொடக்கமாக வயலின் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சார்பில் எட்டாவது கல்விச் சிந்தனை அரங்கு, சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் ஜனவரி 8, 9 (புதன், வியாழன்) ஆகிய இருநாள்கள் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக சுனிதா புயன் இசைக் கலைஞரின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.