சென்னை

Published on
Updated on
1 min read

பொது

மாவீரர் வீர வணக்க நிகழ்ச்சி: பழ.நெடுமாறன் பங்கேற்பு, மாவீரர் நினைவுத் தூண், (காமராஜர் சிலை அருகில்), ஆவடி, மாலை 5.

பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பிரசார தொடக்க விழா மற்றும் குறுந்தகடு வெளியீட்டு விழா: அமைச்சர் எம்.சி.சம்பத், சைதை துரைசாமி பங்கேற்பு, லேடி வெலிங்டன் மகளிர் பள்ளி, திருவல்லிக்கேணி, காலை 9.

குடிநீர், பொது சுகாதாரத்தில் தனியார் மற்றும் பொதுமக்களின் பங்கு - கருத்தரங்கம்: எஸ்.கிருஷ்ணன் பங்கேற்பு, ஹோட்டல் பார்க் ஷெரட்டன், டி.டி.கே.சாலை, காலை 10.

ஒய்.ஜி. ராஜலட்சுமி பார்த்தசாரதி அறக்கட்டளை சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீட்டு விழா: டி.எம்.கிருஷ்ணா, என்.ராம், ஒய்.ஜி.ராஜலட்சுமி பார்த்தசாரதி பங்கேற்பு, பத்ம சேஷாத்ரி பாலபவன் சீனியர் செகன்டரி பள்ளி, தியாகராய நகர், பிற்பகல் 1.

"சிறுவர் இதழ்கள்' - கருத்தரங்கம்: இளையவன், மஞ்சுளா, தியாகராஜன், ராமலிங்கம், வெங்கட்ராமன் பங்கேற்பு, ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், எஸ்பிளனேடு, மாலை 6.

தேவ ஆசிர்வாதம் வரலாற்றுச் செம்மல் விருது வழங்கும் விழா: குருசாமி சித்தர், புரட்சிக் கவிதாசன், பிரகாஷ் பங்கேற்பு, இக்சா மையம், பாந்தியன் சாலை, எழும்பூர், மாலை 5.

குருநானக் தேவ்ஜி பிறந்தநாள் விழா: ககன்தீப் சிங் பேடி, அஜித் சிங் பங்கேற்பு, குருநானக் கல்லூரி, வேளச்சேரி, மாலை 4.

ரத்த தான முகாம்: அமர் கே.மகாதேவன் பங்கேற்பு, வி.எச்.எஸ்.மருத்துவ மையம், அடையாறு, காலை 9.

ஆன்மிகம்

ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பாசுரம் சேவித்தல்: ஏ.அச்சுதய்யா பங்கேற்பு, ஸ்ரீ மணவாள மாமுனிகள் சந்நிதி, 57, பீமண்ணன் முதலி 2-வது தெரு, ஆழ்வார்பேட்டை, பிற்பகல் 3.

திருமுருக வாரியார் சுவாமிகள் கவசம் - நூல் வெளியீட்டு விழா: ராஜாம்பாள் திருமண மண்டபம், வடக்கு மாட வீதி, வடபழனி, காலை 9.

அப்பர்சுவாமிகள் தேவாரம் - சொற்பொழிவு: ஜெ.மகாதேவன் பங்கேற்பு, மருந்தீசுவரர் திருக்கோயில், திருவான்மியூர், இரவு 7.

சுவாமி விக்ஞானானந்தரின் வாழ்வும், போதனைகளும் - சொற்பொழிவு: கெüதமானந்தர் பங்கேற்பு, ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், மாலை 5.30.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com