• Tag results for அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்: ஈபிள் கோபுரத்தில் பெயர் பொறிக்கப்பட்ட விஞ்ஞானி ஜீன்-சார்லஸ் டி போர்டா

ஈபிள் கோபுரத்தின் முதல் தளத்தில் பொறிக்கப்பட்ட 72 விஞ்ஞானிகளில் ஜீன்-சார்லஸ் செவாலியர் டி போர்டாவும் ஒருவர். கணிதத்தில் இவர் ஆற்றிய சாதனைகள் ஏராளமானவை. 

published on : 4th May 2022

அறிவியல் ஆயிரம்: மார்பகப் புற்றுநோய் ஏன் எலும்பில் பரவுகிறது?

மார்பகப் புற்றுநோய் மெட்டாஸ்டாஸிஸ்(metastasis) நிலையில் ஏன் எலும்பில் பரவுகிறது? என்பது தொடர்பாக ஜெனீவா ஆய்வாளர்கள் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். 

published on : 4th May 2022

அறிவியல் ஆயிரம்: கணக்கு போடும் மீன்கள் - புதிய கண்டுபிடிப்பு

மனிதனைப் போலவே சிக்லிட்கள் மற்றும் திருக்கை மீன்கள், வியக்க வைக்கும் வகையில், சிறிய அளவுகளை துல்லியமாகக் கணக்கிடுவது ஓர் ஆய்வின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.

published on : 21st April 2022

அறிவியல் ஆயிரம்: நிலவின் வரைபடம் தயாரித்த ஜோஹன்னஸ் ஹெவிலியஸ்

ஜோஹன்னஸ் ஹெவிலியஸ் சுமார் 410 ஆண்டுகளுக்கு முன்னர் போலந்தில் வாழ்ந்த ஒரு வானவியலாளர் மற்றும் வானவியலுக்கான கருவிகள் செய்தவர்.

published on : 1st February 2022

அறிவியல் ஆயிரம்: தாவர நோயியலின் பிதாமகன் ஹென்ரிச் அன்டன் டி பாரி

ஹென்ரிச் அன்டன் டி பாரி 19ம் நூற்றாண்டு விஞ்ஞானி. இவர் ஒரு பல்துறை வித்தகர். இவர் ஒரு ஜெர்மானிய  அறுவை சிகிச்சை நிபுணர், தாவரவியலாளர், நுண்ணுயிரியலாளர்.

published on : 26th January 2022

அறிவியல் ஆயிரம்: பன்முகத் தன்மையுடைய விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்க்ளின்

பெஞ்சமின் பிராங்க்ளின் அமெரிக்க வரலாற்றின் முக்கியமான மனிதர்களில் ஒருவர். ஒரு விஞ்ஞானியாக, அவர் மின்சாரம் தொடர்பான அவரது கண்டுபிடிப்புகள் மற்றும் கோட்பாடுகளுக்காக என்றும் பாராட்டப்படுபவர். 

published on : 18th January 2022

அறிவியல் ஆயிரம்: இருட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கடல் நுண்ணுயிரிகள்

இருட்டில் கடல் நுண்ணுயிரிகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது என்பதை டென்மார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

published on : 10th January 2022

அறிவியல் ஆயிரம்: சூரியன் -கோள்களுக்கு இடையேயான தூரத்தைக் கணித்த ஜோஹன் டேனியல் டைடியஸ்!

ஜோஹன் டேனியல் டைடியஸ், 300 ஆண்டுகளுக்கு முன் எவ்வித நவீன கருவிகளும் இன்றி வெறுமனே கணித கோட்பாடுகள் , சூத்திரங்களைக் கொண்டே சூரியனுக்கும் கோள்களுக்கும் இடையே உள்ள தொலைவைக் கண்டுபிடித்துள்ளார்.

published on : 3rd January 2022

அறிவியல் ஆயிரம்: 'அவசர மருத்துவத்தின் தந்தை' பிராங்க் பேன்ட்ரிட்ஜ்!

பிராங்க் பேன்ட்ரிட்ஜின் கண்டுபிடிப்பான கையடக்க கார்டியாக் டிஃபிபிரிலேட்டரை மக்கள் மறக்க முடியாது. மனித இதயம் உள்ள வரை அவரின் பெயர் உச்சரிக்கப்படும். 

published on : 3rd October 2021

அறிவியல் ஆயிரம்: 'தெர்மோஸ்பிளாஸ்க்' கண்டுபிடித்த விஞ்ஞானி சர் ஜேம்ஸ் டேவர்

தெர்மோஸ் பிளாஸ்க் என்னும் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும் ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தவர் விஞ்ஞானி சர் ஜேம்ஸ் டேவர். இவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.

published on : 22nd September 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை