சிறப்புக் கட்டுரைகள்

Karl_Landsteiner
அறிவியல் ஆயிரம்: ரத்தம் செலுத்தும் முறையின் பிதாமகன் 'கார்ல் லண்ட்ஸ்டெய்னர்' - இன்று உலக ரத்த தான நாள்!

கார்ல் லண்ட்ஸ்டெய்னர் ஆஸ்திரிய நாட்டு உயிரியலாளர். முக்கியமான ரத்த வகைகளை வேறுபடுத்தி ரத்தக் குழுக்களை வகைப்படுத்துவதற்கான நவீன முறையை உருவாக்கியவர். 

14-06-2021

star
அறிவியல் ஆயிரம்: அண்டவியலில் ஒரு புதிய கண்டுபிடிப்பு

அண்டவியலில் 3.3 பில்லியன் ஒளி ஆண்டுகள் நீளமுள்ள விண்மீன் திரள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

13-06-2021

WhatsApp_Image_2021-06-11_at_15
பிரிட்டனின் முதல் பெண் டாக்டர் எலிசபெத் காரெட் ஆண்டர்சன்

இங்கிலாந்தில் மருத்துவ பயிற்சி செய்ய அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண்மணி எலிசபெத் காரெட் ஆண்டர்சன்.

11-06-2021

rachel
அறிவியல் ஆயிரம்: 20 ஆம் நூற்றாண்டின்  சிறந்த சூழலியலாளர் ரேச்சல் கார்சன்

ரேச்சல் லூயிஸ் ஓர் அமெரிக்க கடல் உயிரியலாளர், எழுத்தாளர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாவலர். 20 ஆம் நூற்றாண்டின் சுற்றுச்சூழல்வாத உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த பெண்.

07-06-2021

james
அறிவியல் ஆயிரம்: குளோரோஃபார்மை வெற்றிகரமாக பயன்படுத்திய மருத்துவர் சர் ஜேம்ஸ் யங் சிம்ப்சன்

குளோரோஃபார்ம் என்ற மயக்க மருந்தின் அனைத்துப் பண்புகளையும் முதலில் நிரூபித்து காண்பித்தவர் ஸ்காட்லாந்து நாட்டின் மகப்பேறியல் நிபுணர் சர் ஜேம்ஸ் யங் சிம்ப்சன்.

07-06-2021

Capture
அறிவியல் ஆயிரம்: சூரிய மையக் கொள்கைக்கு வித்திட்ட ஜெர்மானிய விஞ்ஞானி ரெஜியோமோண்டனஸ் 

ரெஜியோமோண்டனஸ், 15 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய முன்னணி கணிதவியலாளர் மற்றும் ஜெர்மன் மறுமலர்ச்சியின் வானியலாளர் ஆவார்.

06-06-2021

Karnataka1366_06293647
கரோனா:  இரண்டாம் அலை உணர்த்தும் பாடங்கள்

யாருக்கும் வெட்கமில்லை, காத்திருப்பதை யாராவது பார்த்து விடுவார்களோ என்று கெளரவமாக செல் போனைப் பார்ப்பது போல் நடித்துச் சமாளிக்கிறோம்.

06-06-2021

Mettur_Dam_Express
கடைமடை வரை செல்ல வேண்டும் காவிரித் தண்ணீர்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணைத் திறக்கப்பட்டு அந்த தண்ணீர் காவிரி கடை மடைப் பகுதி வரை செல்ல வேண்டும்.

05-06-2021

environment
மனிதகுலம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் 'சுற்றுச்சூழல்'

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக சுற்றுச் சூழல் தினத்தின் முக்கிய நோக்கமாகும். உலக சுற்றுச் சூழல் தினம் 1972 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஜூன் மாதம் 5 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. 

05-06-2021

cancer
புற்றுநோயில் புதிய ஆய்வு: போர்வாளாக உடலின் நோயெதிர்ப்பு மண்டலம்!

அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளனர். 

04-06-2021

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை