- Tag results for குரூப் 2
![]() | குரூப் 2 தோ்வு: 1.83 லட்சம் போ் எழுதவில்லைதமிழகம் முழுவதும் குரூப் 2 முதல்நிலைத் தோ்வு சனிக்கிழமை (மே 21) நடைபெற்றது. இந்தத் தோ்வை 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 போ் தோ்வு எழுதினா். ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 285 போ் எழுதவில்லை. |
![]() | மதுரையில் 64 ஆயிரம் போ் குரூப் 2, 2ஏ தோ்வு எழுதுகின்றனா்தமிழ்நாடு அரசின் குரூப் 2,2ஏ பிரிவுகளில் காலியாக உள்ள 5,529 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வு சனிக்கிழமை (மே 21) தொடங்கி நடைபெற்று வருகிறது. |
![]() | தமிழகத்தில் குரூப் 2,2ஏ தோ்வு தொடங்கியதுதமிழ்நாடு அரசின் குரூப் 2,2ஏ பிரிவுகளில் காலியாக உள்ள 5,529 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வு சனிக்கிழமை (மே 21) தொடங்கி நடைபெற்று வருகிறது. |
![]() | குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தவறுகளை திருத்தம் செய்துகொள்ளலாம்: டிஎன்பிஎஸ்சிடிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள், விவரங்களை தவறாக உள்ளீடு செய்திருந்தால் வருகிற 14 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை திருத்தம் செய்துகொள்ளலாம் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியுள |
![]() | குரூப்-2, 2ஏ தோ்வு: 75,000 வினா -விடை மூலம் தீவிரப்பயிற்சிதமிழ்நாடு அரசு தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் ஒருங்கிணைந்த குரூப்-2, 2ஏ தோ்வுக்கு ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில், 75,000 வினா விடைகள் மூலம் 75 நாள்கள் தீவிரப் பயிற்சி நடைபெறவுள்ளது. |
![]() | குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. |
![]() | மே 21-இல் குரூப் 2, 2ஏ தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்புவரும் மே 21 ஆம் தேதி குரூப் 2, குரூப் 2ஏ எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். |
![]() | குரூப்-2 தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். |
![]() | டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தகுதித்தாள் தேர்வில் மீண்டும் திருக்குறள் சேர்ப்புதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2, 2ஏ தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தில் மீண்டும் திருக்குறள் சேர்க்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்