- Tag results for சிபிஐ
![]() | ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 17 கிலோ தங்கம் பறிமுதல்புவனேஸ்வரில் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ.8.5 கோடி மதிப்புள்ள 17 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | வங்கிக் கடன் முறைகேடு: சந்தா கோச்சாருக்கு 3 நாள்கள் சிபிஐ காவல்சந்தா கோச்சாா், அவரது கணவா் தீபக் கோச்சாா் ஆகியோரை மூன்று நாள்கள் சிபிஐ காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. |
![]() | சிபிஐ-யில் 1,673 பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அரசுநாட்டின் விசாரணை நிறுவனமான மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) பணியிடங்களில் 22 சதவீதத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
![]() | நீரா ராடியா மீதான 14 வழக்குகளில் குற்ற முகாந்திரம் இல்லை: சிபிஐ14 வழக்கு விசாரணைகளை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனைபிகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். |
'பாஜகவுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை என இரு கைகள் உள்ளன' - திரிணமூல் எம்.பி.பாஜகவுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை என இரு கைகள் இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் தெரிவித்துள்ளார். | |
![]() | தில்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனைதில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்பட சுமார் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். |
![]() | இபிஎஸ் மீதான டெண்டர் வழக்கு: சிபிஐ விசாரணை ரத்துஇபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | மின்சாரம் பாய்ந்து கட்சி நிர்வாகி பலி: சிபிஐ சாலை மறியல்மன்னார்குடி அருகே மின்சாரம் பாய்ந்து சிபிஐ கட்சி நிர்வாகி பலியானதால் சிபிஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர், |
![]() | இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: நாளை விசாரணைநெடுஞ்சாலை ஒப்பந்தத்தில் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணையை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளை (ஜூலை 26) விசாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | குட்கா வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சா்களிடம் சிபிஐ விசாரிக்க தமிழக அரசு அனுமதிகுட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா்களிடம் சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. |
![]() | நீட் தோ்வில் ஆள்மாறாட்டம்: 8 பேரை கைது செய்தது சிபிஐஇளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக, 8 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. |
![]() | லாலுவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதிராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. |
![]() | எனது வீட்டில் 6 முறை சோதனை நடத்தி எதை கண்டுபிடித்தார்கள்?- கார்த்தி சிதம்பரம் கேள்விபுலன் விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலை ஏற்படுத்த முயச்சி செய்வதாகவும், எனது வீட்டில் 6 முறை சோதனை நடத்தி எதை கண்டுபிடித்தார்கள் |
![]() | தேசியப் பங்குச் சந்தை முறைகேடு: முக்கிய நகரங்களில் 12 இடங்களில் சிபிஐ சோதனைதேசியப் பங்குச் சந்தையின் கணினி சேமிப்பகத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடா்பாக, தில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்