• Tag results for நீர் இருப்பு

மேட்டூர் அணை நிலவரம்!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து  வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,181கன அடியாக அதிகரித்துள்ளது.

published on : 25th September 2023

மேட்டூர் அணை நீர்வரத்து 2,556 கன அடி!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து  வரும் மழையின்  காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,556 கன அடியாக அதிகரித்துள்ளது.

published on : 18th September 2023

மேட்டூர் அணை நீர்வரத்து 2047 கனஅடி!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில்  மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,047 கன அடியாக குறைந்தது.

published on : 16th September 2023

மேட்டூர் அணை நிலவரம்!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,707 கன அடியாக அதிகரித்துள்ளது. 

published on : 15th September 2023

மேட்டூர் அணை நீர்வரத்து 5018 கன அடி!

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் விடுவிக்கப்பட்ட தண்ணீர் சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு  நீர் வரத் தொடங்கியது காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5018 கன அடியாக அதிகரித்துள்ளது.

published on : 2nd September 2023

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 562 கனஅடி

மேட்டூர் அணைக்குவரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை வினாடிக்கு 549 கன அடியிலிருந்து 562 கன அடியாக  அதிகரித்துள்ளது.

published on : 1st September 2023

மேட்டூர் அணை நீர்மட்டம் 52.78 அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 53.70 அடியிலிருந்து 52.78 அடியாக சரிந்தது.

published on : 28th August 2023

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,266 கன அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 54.91 அடியிலிருந்து 54.42 அடியாக சரிந்தது.

published on : 26th August 2023

மேட்டூா் அணை நீா்மட்டம்: 55.48 அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 55.75 அடியிலிருந்து 55.48 அடியாக சரிந்தது.

published on : 24th August 2023

மேட்டூர் அணை நீர்மட்டம் 53.50 அடி!

கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் மேட்டூா் அணைக்கு வரத் தொடங்கியதன் காரணமாக, வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 53.15  அடியிலிருந்து 53.50 அடியாக உயர்ந்தது.

published on : 18th August 2023

மேட்டூர் அணை நீர்மட்டம் 53.01 அடி!

மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 54.69 அடியிலிருந்து 54.10 அடியாக சரிந்தது.

published on : 17th August 2023

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

published on : 12th August 2023

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 56.07 அடியாக சரிந்தது.

published on : 10th August 2023

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 299 கன அடியாக குறைந்துள்ளது.

published on : 5th August 2023

மேட்டூர் அணை நீர்மட்டம் 60.11 அடி!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 61.26 அடியிலிருந்து 60.11 அடியாக சரிந்தது.

published on : 4th August 2023
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை