மேட்டூர் அணை நீர்வரத்து 544 கன அடி!

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 752 கன அடியிலிருந்து 544 கனஅடியாக சற்று  குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 752 கன அடியிலிருந்து 544 கனஅடியாக சற்று  குறைந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 71.27 அடியிலிருந்து  71.25 அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.78 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com