- Tag results for பரிகாரத் தலங்கள்
![]() | எண்ணியதைத் தரும் திண்ணியம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில்திருமணத்தடை, குழந்தைப்பேறு அருளும் பரிகாரத் தலமாக திண்ணியம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திகழ்கிறது. |
![]() | தொழில் வளர்ச்சி அளிக்கும் முசிறி சந்திரமௌலீசுவரர் திருக்கோயில்குழந்தைப்பேறு, தொழில் வளர்ச்சி அளிக்கும் தலமாக முசிறி சந்திரமௌலீசுவரர் திருக்கோயில் விளங்குகிறது. |
![]() | சனி தோஷத்துக்கு தீர்வு காணும் வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள்இட பிரச்னை, சனி தோஷத்துக்கு தீர்வு காணும் திருத்தலங்களாக வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள் திகழ்கின்றன. |
![]() | நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தரும் நெய்வேலி புஷ்பவனநாதர்நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தரும் பரிகாரத் தலமாக அருள்மிகு புவனேசுவரி அம்மன் உடனுறை புஷ்பவனநாதர் திருக்கோயில் விளங்குகிறது. |
![]() | இழந்த பதவி, பொருளை மீட்டுத் தரும் சொர்ண பைரவநாதசுவாமி திருக்கோயில்கடன் தொல்லை போக்கும் பரிகாரத்தலமாக அருள்மிகு சொர்ண பைரவநாதசுவாமி திருக்கோயில் திகழ்கிறது. |
குழந்தைப்பேறு அருளும் கூத்தைப்பார் மருதீசுவரர் திருக்கோயில்குழந்தைப்பேறு, திருமணத்தடை நீக்கும் தலமாக விளங்குகிறது கூத்தைப்பார் மருதீசுவரர் திருக்கோயில். | |
![]() | திருமணத் தடை நீக்கும் திருமருகல் ரத்தினகிரீசுவர சுவாமி திருக்கோயில்திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக ரத்தினகிரீசுவர சுவாமி திருக்கோயில் விளங்குகிறது. |
![]() | தீராத நோய்களைத் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்தீராத நோய்களைத் தீர்த்துவைக்கும் திருத்தலமாக சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் விளங்குகிறது. |
![]() | எதிரிகளின் தொல்லை நீக்கும் தா. பேட்டை காசி விசுவநாத சுவாமி கோயில்எதிரிகளின் தொல்லை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டையிலுள்ள அருள்மிகு காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் திருக்கோயில். |
![]() | மனக்கலக்கங்கள் போக்கும் வலிவலம் ஶ்ரீ மனத்துணைநாதர் திருக்கோயில்மனக்கலக்கங்கள் தீரவும், பித்ருக்களின் ஆன்மா சாந்தியடையவும், நிர்கதியற்று இருப்போருக்கும் நல்வழி கிட்டும் தலமாக மனத்துணைநாதர் திருக்கோயில் விளங்குகிறது. |
![]() | தோல் நோய்களைத் தீர்க்கும் திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்குழந்தைப் பேறு, இழந்த செல்வத்தை மீண்டும் பெறுதல், தோல் நோய்களைத் தீர்க்கும் பரிகாரத்தலமாக விளங்குகிறது திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில். |
![]() | நவக்கிரக தோஷங்களைப் போக்கும் பழூர் விசுவநாத சுவாமி திருக்கோயில்குழந்தைப் பேறு, திருமணத் தடை. குடும்பப் பிரச்னை உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள நவக்கிரக நாயகர்களை வழிபடத் தோஷங்கள் நிவர்த்தியாகும். |
![]() | திருமணத்தடை நீக்கும் திருமணமேடு ஐயாறப்பர் திருக்கோயில்திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக ஐயாறப்பர் திருக்கோயில் திகழ்கின்றது. |
![]() | தம்பதி ஒற்றுமைக்கு வெள்ளூர் திருக்காமேசுவரர் திருக்கோயில்தம்பதியர் ஒற்றுமை, மாங்கல்ய பலம், திருமணத் தடை விலகல், ஐஸ்வர்ய யோகம் போன்றவை அளிக்கக் கூடிய பரிகாரத் தலமாக இது விளங்கும் திருக்காமேசுவரர் திருக்கோயில். |
![]() | நவக்கிரக தோஷம் போக்கும் தஞ்சை சக்கரத்தாழ்வார்நவக்கிரகத் தோஷம், திருமணத்தடை, கல்வி யோகம், மன சஞ்சலம், சித்த பிரமை, பில்லி, சூனியம், ஏவல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடச் செய்பவர் இத்தலத்து இறைவன். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்