பரிகாரத் தலங்கள்

அருள்மிகு ஏகபுஷ்ப பிரியநாதர் | தாயின் நல்லாள்
பிரம்மஹத்தி தோஷம் போக்கும் திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில்

திருச்சி மாவட்டம் திருத்தியமலையிலுள்ள அருள்மிகு தாயின்நல்லாள் உடனுறை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில், பிரம்மஹத்தி, சத்ருதோஷம் போக்கும் பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.

26-11-2021

அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை நாகநாதசுவாமி.
கால சர்ப்ப தோஷம் போக்கும் திருச்சி நாகநாத சுவாமி திருக்கோயில்

கால சர்ப்பதோஷம், ராது - கேது தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களைப் போக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது திருச்சியிலுள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை நாகநாத சுவாமி திருக்கோயில்.

19-11-2021

அருள்மிகு வெளிகண்டநாதசுவாமி - அருள்மிகு சுந்தரவல்லி அம்மன்
திருமணத் தடை நீக்கும் பாலக்கரை வெளிகண்டநாத சுவாமி திருக்கோயில்

திருச்சி, பாலக்கரை, வாய்க்கால் மேட்டுத் தெரு பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுந்தரவல்லி அம்மன் உடனுறை வெளிகண்டநாதசுவாமி திருக்கோயில்.

05-11-2021

செவ்வாய், சனி தோஷம் போக்கும் பெருங்குடி அகஸ்தீசுவரர் திருக்கோயில்
செவ்வாய், சனி தோஷம் போக்கும் பெருங்குடி அகஸ்தீசுவரர் திருக்கோயில்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மல்லியம்பத்து ஊராட்சிக்குள்பட்ட பெருங்குடியிலுள்ள  அருள்மிகு சிவகாமசுந்தரி அம்மன் உடனுறை அகஸ்தீசுவரர் திருக்கோயில்.

29-10-2021

இறைவன்: தஞ்சபுரீஸ்வரர் - இறைவி: ஆனந்தவல்லி அம்மன்
பணக் கஷ்டத்தை நீக்கும் தஞ்சை தஞ்சபுரீஸ்வரர் கோயில்

பிரம்மாவின் மானச புத்திரன் புலஸ்திய மகரிஷி. இவருடைய மைந்தன் விஸ்வாரஸ் என்பவரும் ஒரு ரிஷி. இவர் முனிவர் குலத்தில் பிறந்திருந்தாலும், கேகசி என்ற அரக்க குல மங்கையை மணந்துகொண்டார்.

22-10-2021

பாலதோஷம் போக்கும் திருமாந்துறை ஆம்ரவனேசுவரர்
பாலதோஷம் போக்கும் திருமாந்துறை ஆம்ரவனேசுவரர் திருக்கோயில்

காவிரியின் வடகரையில் பாடல் பெற்ற சிவத்தலங்களுள் 58-ஆவது தலமாக விளங்குவது திருமாந்துறை கோயில்.

15-10-2021

மண்ணச்சநல்லூர் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனுறை பூமிநாதசுவாமி
வீடு, மனை தோஷங்களை நீக்கும் மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி திருக்கோயில்

பூமி தொடர்பான அனைத்துவிதமான குறைபாடுகளிலிருந்தும் தோஷங்களிலிருந்தும் நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி திருக்கோயில்.

01-10-2021

திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாதசுவாமி.
சட்டச் சிக்கலைத் தீர்க்கும் திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி திருக்கோயில்

கும்பகோணம் அருகே நால்வரால் பாடல் பெற்றது, திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி திருக்கோயில்.

17-09-2021

அருள்மிகு குங்கும சௌந்தரி அம்மன் உடனுறை திருமூலநாதர்.
பித்ரு தோஷம் நீக்கும் பூவாளூர் திருமூலநாதர் திருக்கோயில்

பித்ரு தோஷம் நீக்கும் மற்றும் குழந்தைப்பேறு அருளும் திருக்கோயிலாக விளங்குகிறது பூவாளூர் அருள்மிகு குங்கும சௌந்தரி அம்மன் உடனுறை திருமூலநாதர் திருக்கோயில்.

10-09-2021

கால சர்ப்ப தோஷம் நீக்கும் கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் கோயில்
கால சர்ப்ப தோஷம் நீக்கும் கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் கோயில்

கேது தோஷ நிவர்த்தி அளிக்கும் தலமாக விளங்குகிறது மயிலாடுதுறை மாவட்டம், கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள அருள்மிகு நாகநாதர் கோயில்.

03-09-2021

சட்ட சிக்கல்களைத் தீர்க்கும் சீர்காழி சட்டைநாதர் கோயில்
சட்ட சிக்கல்களைத் தீர்க்கும் சீர்காழி சட்டைநாதர் கோயில்

சட்ட சிக்கல், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு நடைபெறும் சுக்ரவார பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம்.

27-08-2021

அருள்மிகு அதுலசுந்தரி அம்மன் உடனுறை அப்ரதீசுவரர்.
நட்சத்திர, கிரக தோஷங்கள் நீக்கும் நகர் அப்ரதீசுவரர் திருக்கோயில்

கோள்கள் வந்து வழிபட்டுச் சென்றதால் நட்சத்திர, கிரக தோஷம்  போக்கும் பரிகாரத் தலம், குழந்தைப்பேறு அருளும் தலம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தலம்...

20-08-2021

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை