- Tag results for பூண்டி ஏரி
![]() | பூண்டி ஏரிக்கு வந்தது கிருஷ்ணா நதி நீர்சென்னை பொதுமக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது. |
![]() | பூண்டி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலம் மீட்புதிருவள்ளூர் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடி ஏரிக்குள் 2 கி.மீ தூரத்தில் சகதிக்குள் சிக்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சடலமாக மீட்டனர். |
![]() | தொடர் மழையால் சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு: உபரி நீர் வெளியேற்றம்திருவள்ளுர் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. |
![]() | பூண்டி ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் மர்மமான முறையில் சாவு; தீவிர விசாரணைமீனவர் மர்மமான முறையில் முழங்காலிட்டப்படி தலைகுப்புற உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக கிராமிய காவல் நிலைய காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர். |
![]() | பூண்டி ஏரியிலிருந்து 8070 கன அடி உபரி நீர் வெளியேற்றம்பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை நீர் வரத்து அதிகரித்து வருவதால் 8070 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். |
![]() | பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு: 5,558 கன அடி உபரி நீர் திறப்புபூண்டி ஏரிக்கான நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை மற்றும் அம்மம்பள்ளி அணை நீர் என வரத்து அதிகரித்துள்ளதால் புதன்கிழமை 5 ஆயிரம் கன அடியிலிருந்து உபரி நீர் திறப்பு 5,558 கன அடியாக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்